Irony in Indian Cinema | Protest Padmavati movie But Celebrating Goa Film Fest 2017

in Irony by



Irony in Indian Cinema | Protest Padmavati movie But Celebrating Goa Film Fest 2017

subscribe our channel click here and follow
மேலும் என்னை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.

+1 us :

22 Comments

  1. Brother, fact (thagaval) vera opinion (Karuththu) vera..Freedom of opinion should always be there, but freedom to spread wrong facts cannot be demanded as a right..Suppose if Baahubali's villain king (one who threatens to rape Sivagami) was called as Raja Raja Cholan in the movie, would you have accepted it? Indha padam oru Raja Rani kadhai, then why name it as a real queen Padmavathi, Mughal king etc.? How will the movie have been impacted if they had kept some fictitious name like Baahubali? Similarly if I make a movie called Hitler and show that holocaust never happened and that Jews only killed Hitler, would people have accepted to release this movie?

  2. In democratic country ,you have rights to express your views ,.,but not in the form of movie ,movie is one of media ,.,media should not have rights to say about history wrongly ,so,don't make us own way of definition for Democratic country

  3. Story of Padmavati is a fictional from the start written by Malik Muhammad Jayasi . All this drama for fictional characters that many believed it was real. And still the director and journalist said there is no romantic scene between padmvati & khilji . So what is the issue ? All these politicians need to chill. Padmavati is a princess from Sri Lanka before she moved to India ( according to the text).. even the Sri Lankans are calm about this film .

  4. Neengalum thaan panam vaangittu review solringa. Deepikaa kathaiya edukka vendiathu thaana. Summa oru padathukku ithanai per strike pannuvaangala. Ungalaoaye sagichukirom.kandippa ulaga pada vilavaium sagichukuvom

  5. See Mr. jackie this is very bad review. what about u r option about Da vinci code. and Vishwaroopam. What about your opinion about bomb put in Mainratham house. put video about Mainratham house bombing. they don't put any bomb to sanjay leela bansai.First u should Understand. You One Movie tamil Which not censor for 10 years. R. K Sevlamani movie about LTTE. what about dam 99. you people are all silent when Minority against movie and congress , DMK and ADMK . But u r all shout when BJP did the same. If YOU are a comman person tell about. you see INDU SARKAR Movie goverment ban that Movie. Tell me. Now some take movie about how indains are convert into Muslims Mughal king how they torture to hindus in Past 300 400 years. People ready show that movie. they release in India. pls replay personal comment are put video again for all movie. They Insult our queens and our house ladies.Then one more i forget what movie sexy Durga in malayalam if they accept if it is Sexy Mary or Sexy Fathima. every one same Emotions.

  6. These kind of issue was happening across world.. What about the last temptation of Christ…Film should not use real name bcoz very difficult to share someone real history…

  7. ராணி பத்மினி அல்லது சித்தூரின் பத்மினி
    ————————————————————–
    ராணி பத்மினி (Rani Padmini) அல்லது பத்மாவதி (Padmavati, இறப்பு: 1303) இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.
    வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
    எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
    ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான். சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டுத் தீக்குளித்து உயிர் துறந்தாள்.
    முகமதியரிடமிருந்து தங்களைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
    சுவாமி விவேகானந்தர் காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 741/2 என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.
    இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
    ராணி பத்மினி மன்னர் ஹுமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், ஹுமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.
    சித்தூர் ராணி பத்மினி என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படம் வெளிவந்தது. சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
    ஆனால் இப்போது வரவிருக்கிற பத்மாவதி படத்தை வரவிடமாட்டோம் என காவிகள் கொக்கரிக்கின்றனர். அவர்கள் இந்திய தேசம் பற்றி விடுகிற பல புருடாக்கள் இது போன்ற கதைகளால் தகர்ந்து போவதே முக்கியக் காரணம். மேலும், இவர்களின் ஆதர்ச பில்டப் நாயகர்களான இந்து மன்னர் பரம்பரையினர் இஸ்லாமிய மன்னரிடம் தோற்ற கதை இவர்களின் அடிப்படைகளைத் தகர்க்கிறது. மேலும் இவர்களது கையாலாகத்தனத்தினால், பழம் மூட நம்பிக்கைகளின் காரணமாக 74,500 பெண்களைச் சாகக் கொடுத்த வீராதி வீரர்கள் என்கிற உண்மை வெளிப்பட்டு விடும் என்பதே காவிகளின் எதிர்ப்புக்கான அடிப்படையாக உள்ளது.
    மேலும், உண்மை வரலாற்றில், ரானி பத்மாவதி, சகோதர வாஞ்சையோடு இன்னொரு இஸ்லாமிய மன்னரிடம் இருந்துள்ளார் என்பதும் இஸ்லாமியர் பற்றிய இவர்களது இந்து எதிர்ப்பாளர்கள் என்கிற ஒற்றைக் கண்கட்டி அரசியலின் முடிச்சவிழ்க்கிறது.
    காவிகளுக்கு அடியில் மிளகாய் வைத்தது போல் காந்துவதற்குக் காரணங்கள் இத்தகையவைகளாக இருக்கலாம்.
    பத்மாவதி படம் வெளிவந்து நாம் பார்க்கிற போதே, உண்மையான உண்மைகள் வெளிப்படும்.
    -ஸ்ரீரசா

  8. the best part is the rats opposing this havent seen this film.clearly we can sense this is the evolving organized Mafia cannibalising the film industry from Virumandi to Mersal. shame the govt is bootlicking these cannibals. its all money honey…

  9. As per your view India is a democratic country and we the freedom of speech, fundamental rights etc etc only in the time of padmavati where were you people’s who actually made your tiny dick shut during the time of vishwaroopam faced several issues by few minority’s of India al though it doesn’t even hurt’ed their religion in any sense they have shown what exactly happened a decade ago with a solid proofs and each and every Indians knew it but still it’s part of a democracy but when someone tries to show their community rani in a modern era mixed dialogues if they’re against it they called anti Indians, padmavati wasn’t a Indian blah blah, dumb fucking chicks ruining in the name of democratic citizens

Leave a Reply

Your email address will not be published.

*

Latest from Irony

Go to Top